Reviews and other content aren't verified by Google
கொஞ்சம் நல்ல விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்க.பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கு.ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.இவ்ளோ நாளெல்லாம் உண்மை தெரியாமல் புரியாமல் இருந்தால் ராம் வெண்மதி உண்மையா நேசிக்கலனு ஆகிடும்.