வாழ்த்துக்கள் சித்தார்த்..., ஹாட் ஸ்டார் இப்போது தான் பார்க்க முடித்தோம் குடும்பத்தில் உள்ள அனைவரும் மற்றும் என் குழந்தைகளுக்கு அனைவரது தூக்கமும் பறிபோனது, சமூகத்திற்கு இதுபோன்ற சீர் திருத்த படங்கள் கண்டிப்பாக வேண்டும், இயக்குனருக்கும் உங்களுக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....!!!