அருமையான கதைக்களம்.சிறந்த நடிப்பு குறிப்பா தோழி நடிப்பு அருமை. வில்லி Super face reation Hero பார்க்க Sema good looking. Heroine பார்க்க நடிகை Shalini சாயலில் உள்ளார். கதை நடக்கும் இடம் பார்க்க கண்ணுக்கு இனிமையான, அருமையான location.எல்லோரும் கண்டி ப்பா பாருங்க Super .