மிகச் சிறந்த திரைப்படம். தனுஷின் நடிப்பை பார்த்து அப்டியே மிரண்டு போய் விட்டேன். பாடல்கள் எல்லாமே நன்றாய் இருக்கிறது. BGM வேற Level. இயக்குனர் வெற்றிமாறனின் இன்னுமொரு சிறந்த படைப்பு இது. இவை போன்ற திரைப்படங்கள் தான் நாம் எதிர்ப்பார்க்கின்றோம். அவைகள் வன்முறை இல்லை. எதிர்கால வன்முறைகளை தவிப்பதற்கான தடுப்புக்கள் மாத்திரமே.