Reviews and other content aren't verified by Google
பாலாவின் நடவடிக்கைகள் சரியாக இல்லை .
இது ஒரு Game Show,
இந்த நிகழ்ச்சியை பல குடும்பங்கள் பார்க்கிறார்கள்.
அர்ச்சனா ஒரு குருப் (அடிமைகள்) வைத்துக்கொண்டு
இருக்கிறார். இதனால் இந்த நிகழ்ச்சியில் விருவிருப்பு குறைந்து கொண்டிருக்கிறது