வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அவர்கள் நடித்துள்ள GOAT மூவி தற்போது பார்த்தேன் திரைப்படத்தை திரையில் பார்த்துக் கொண்டு இருக்கும்போது முன் கூட்டியே இவர்தான் வில்லன் அடுத்தது இதுதான் நடக்கப் போகிறது என்று நன்றாக தெரிந்த போதிலும் விஜயின் அட்டகாசமான நடிப்பிற்காக யுவன் சங்கர் ராஜாவின் இசைக்காகவும் தாராளமாக இருமுறை பார்க்கலாம்