Reviews and other content aren't verified by Google
A must watch family entertainer...
Oh My Kadavule
Review·5y
More options
எல்லா விமர்சகர்களும் வில்லன் கிறிஸ்டோபர் பாத்திரத்தில் நடித்த நடிகரை பற்றி பேச வில்லை, phsycoவை மட்டுமே திரையில் பார்த்தேன், இப்போதும் அவர் எனக்கு phsyco கிறிஸ்டோபர் ராக தான் தெரிகிறார் அவர் உண்மையான பெயர் கூட எனக்கு தெரியாது