Reviews and other content aren't verified by Google
🌼🌻🌻சமுகத்திற்கு தேவையான நல்ல கருத்தினை அறிவுரித்தி படம் எடுக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக மாணவர்கள் இந்த படத்தினை தங்கள் பெற்றோர்களுடன் சென்று பார்க்க வேண்டியது.மேலும் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இது சிறந்த படமாக அமையும்🌻🌻