இயக்குனர் செல்வராகவனின் வித்தியாசமான முயற்சியில் கால தாமதமாக ஆண்டுகள் கழித்து வந்திருப்பதால் வழக்கமான பேய் பழிவாங்கும் விதம் என அமையும் படத்தின் கதைக்கு தன் வித்தியாசமான கதைக்கூறும் விதத்தில் உண்டாகும் வினாக்களுக்கு பதிலாக....உயிர்நாடியாக யுவனின் இசையும்... ஒளியாக அரவிந்த் கிருஷ்ணாவின் கேமராவும்...எஸ்.ஜே.சூர்யாவின் சைக்கோதனமான வெறியான நடிப்பும்...ரெஜினா,நந்திதாவின் நடிப்பும் தரம்... நெஞ்சம் மறப்பதில்லை... என்றும் இடமுண்டு... வெளிவரவேண்டிய காலகட்டத்தில் வந்திருந்தால் அந்த நேரத்தில் வந்த பேய் பழிவாங்கும் படங்களில் மாறுபட்டு செல்வராகவனின் இயக்கத்தில் காதல்,கல்லூரி,காவியம்,அரசியல் பேசிய வரிசையில் பேயும் பேசப்பட்டிருக்கும்... இன்று கொஞ்சம் மெதுவாக பேசுகிறது...நெஞ்சம் மறக்காமல் என்றும் பேசும்... இந்த நெஞ்சம் மறப்பதில்லை....