Reviews and other content aren't verified by Google
ஜெய்பீம் மிகசிறந்த படம் இப்படம் கொடுத்த இயக்குனருக்கு மனமார்ந்த நன்றிகள் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் சூர்யா அவர்களே உங்களுக்கு மக்கள் ஆதரவு என்றும் இருக்கும்.