கமல் உங்களால் bigg boss show சிறப்பாக உள்ளது. விஜய் டிவி க்கு வாழ்த்துக்கள் ...bigg boss க்கு முன்பு வரை எல்லா விதத்திலும் நான் சிறப்பாக இருப்பதாக கருதினேன். Bigg boss க்கு பின்பு என்னுள்ளும் சில மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்தேன். நன்றி bigg boss மற்றும் கமல் .