ஆரம்பத்தில் வந்த சில வாரணாசி காட்சிகள் பிரமாதம்.
பிறகு மகராசி ...வாரணாசியின் கண்கவர் அழகோடு ஆரம்பித்த கதை.
புவியை காணோம். புவியைத் தேடுகிறோம் என்கிற ட்விஸ்ட்டை வைத்தே ஆரம்பம் முதல் இப்போது வரை
ஜவ்வு ஜவ்வுன்னு இழுவை
ஹீரோ ஒரு தாடியை ஒட்டிகிட்டா யாருக்குமே தெரியாதாம். எம்ஜியார் சிவாஜி காலத்துலே இருந்து இந்த இத்து போன கான்சப்ட்ட விடமாட்டீங்களா
லாக்டவுணுக்கு பிறகு மாற்றப்பட்ட நடிகர்கள் ஓவரா சொதப்பறாங்க
வேஸ்ட்