அருமையான படம். இன்றும் பேசுகிறது. ஷோபா நடிப்பின் சிகரம். இவரைப்போல முகபாவனை யாரும் செய்ய முடியாது. அவரை இழந்தது தமிழ் திரைப்படத்திற்கே பெரிய இழப்பு. கமல் சார் எதார்த்த நடிப்பு. சுமித்ரா நல்ல நடிப்பு. கிளைமாக்ஸ் காட்சியின் வசனங்கள் நம்மையும் மறந்து கைதட்ட வைக்கிறது. அருமையான கிளைமாக்ஸ். எல்லோரும் பார்க்க வேண்டிய படம். KB சார் டைரெக்ஷன் சிறப்பு அவருக்கு ஒரு சல்யூட் .