தியாகராஜன் குமாரராஜா திரும்ப ஒரு சிந்தனைபூர்வ கலாபூர்வ படைப்பை நல்கியிருக்கிறார். வழக்கமான கதை சொல்லல் பாணி இல்லாமல் வித்யாச களத்தில் விளையாடியிருக்கிறார். யுவன் பின்னணி இசை வெகு சிறப்பு. வாழ்க்கையை வேறு விதத்தில் அணுகும் கதையும், நடித்தவர்கள் அருமையாக உள்வாங்கி நடித்துள்ளனர். விஜய்சேதுபதி கலக்கல் நடிப்பு.