கிளிஞ்சல்கள் திரைப்படம் திரைக்கு வந்தது இந்த வருடத்தோடு 39வருடங்கள் ஆயிற்று. இத்திரைப்படத்தில் காதலை மிகவும் யதார்த்தமாகவும், காதலுக்கு மிகவும் அழகானது குழந்தைத்தனம் , சொல்லியிருக்கிறார் துரை. எல்லாவற்றுக்கும் மேலாக எண்பதுகளின் உள்ள காதலின் உண்மை தன்மை தெரிகிறது ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் உண்மை காதல் என்பது ஒரு கேள்விக் குறியே?