சார்பட்டா பரம்பரை திரைப்படம், அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
ஆர்யா அண்ணனின் அர்ப்பணிப்பு, நடிகர்களின் அற்புத நடிப்பு, ரஞ்சித் அண்ணனின் இயக்கம், கதை களம், முக்கியமாக கலை வடிவமைப்பு என அனைத்துமே மிக சிறப்பாக இருந்தது. அந்த காலத்துக்கே நம்மை அழைத்து சென்றுவிட்டார்கள்
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
படக்குழுவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..... மேலும் இது போன்ற தரமான படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.