Reviews and other content aren't verified by Google
படம் மிகவும் நன்றாக இருந்தது. நடித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
Palthu Janwar
Review·4mo
More options
படம் முழுவதும் ஒரே வன்முறை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அராஜகத்தை மிகைப்படுத்தி படம் முழுவதும் காண்பித்து கொண்டே இருந்ததால் எங்களால் 40 நிமிடங்களுக்கு மேல் படத்தை பார்க்க முடியவில்லை. நாங்கள் பாதியில் புறப்பட்டு வந்து விட்டோம்.
August 16 1947
Review·2y
More options
தமிழில் வெளிவந்த அந்நியன் மற்றும் சந்தோஷ் சுப்ரமணியன் இரு படங்களையும் ஒரு கலவையாக்கி இப்படத்தை எடுத்துள்ளனர். ஆனாலும் படம் நன்றாக இருந்தது.
Hey Jude
Review·3y
More options
படத்தின் கதை அரைத்த மாவை அரைத்து சொன்னார்கள். படத்தில் நடித்தவர்கள் கதை கேட்கும் போதே இப்படத்தில் நடிக்கலாமா என்பதை நன்றாக யோசித்து முடிவெடுங்கள். தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சம் வந்து விட்டதே என கவலையாக இருந்தது. சிம்பு இந்த படத்தில் நடிக்க எப்படி ஒத்துக் கொண்டார்.
Eeswaran
Review·4y
More options
Movie is very nice. No subtitles options for this movie while watching in TV. That is the big Disappointment to me.
Aarkkariyam
Review·4y
More options
அருமையான படம். பட குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
Puthiya Niyamam
Review·4y
More options
மௌனராகம் படத்தை சற்று மாற்றி எடுத்துள்ளனர் அவ்வளவுதான். படம் மிகவும் நிதானமாக நகர்கிறது. நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
Sufiyum Sujatayum
Review·4y
More options
நான் பார்த்த மலையாள படங்களில் என் மனதை கவர்ந்த படம் இதுவே. படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Driving Licence
Review·4y
More options
படம் மிகவும் நன்றாக இருந்தது. நடித்தவர்கள் அனைவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து இருந்தனர். அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக படம் எடுத்து நமக்கு காட்டியுள்ளார்கள்.
Nayattu
Review·4y
More options
படம் மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் கதையை முடித்திருக்கும் விதம் எனக்கு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கதாநாயகி தன் கணவர் வீட்டிற்குள்ளே இருந்து அனைவரின் சம்மதத்துடன் தனக்கு பிடித்த வேலையை செய்திருக்க வேண்டும் என்பது என் கருத்து . Amazon prime ல் படம் பார்த்தேன். Subtitles உடன் படம் வெளியிட்டு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.