Reviews and other content aren't verified by Google
பல நாட்களுக்கு பிறகு என் கண்களில் கண்ணீர் வர வைத்த ஒரு படம். இந்த படத்த எப்படி இத்தன நாள் பாக்காம விட்டேன் . சொல்ல வார்தைகள் இல்லை. இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவரும் அருமையான நடிப்பு. அந்த கடைசி நிமிடங்கள் நான் அங்க இருந்தது போல இருந்துச்சு.