Reviews and other content aren't verified by Google
சேதுவின் அட்டகாசம் ஓவர்.பார்க்க டென்சன் ஆகுது.சேது நடிப்பு அபாரம் அது வேறு.இருப்பினும் காதலித்து கைபிடித்தவன் மம்பட்டியான் போல நிக்குறான்?வரதட்சனை கொடுமை கேஸ் கொடுக்க வேண்டியது தானே?இல்லைண்ணா பொறந்த வீட்டுக்குபோய் இருக்கலாமே?தப்பசெய்த கணவன் சேது மருமகள் கழுத்தே நெரிக்கும்போது ஓங்கி அறையலாமே?டைரக்டர் மோசம்
Ponnukku Thanga Manasu
2 likes
Review·6y
More options
மவுன ராகம் சீரியல் மிகவும் நன்றாகஇருக்கிறது.கார்த்திக்,ஆனந்தபாபு முதல் நந்தினி ,முரளி கிருஷ்ணா,சக்தி,சுருதி நடிப்புக்கள் அபாரம். சூப்பர்.டைரக்டர் எல்லோரையும் நடிக்க வைக்கிறார்.கார்த்திக் நடிப்பு அடிக்கடி நடிகர்திலகம் சிவாஜி யை நினைவு படுத்துகிறது.