Reviews and other content aren't verified by Google
மிகவும் அற்புதமான படைப்பு!
குந்தி தேவியை கண் முன்னே நிறுத்தினார்,இயக்குநர் மற்றும் கதாநாயகன்!
Jama
Review·3mo
More options
மிகவும் தரமான படம்,
அசோக்,சாந்தனு, கீர்த்தி,அனைவரும் சிறந்த நடிப்பு!
Blue Star
Review·9mo
More options
ரஜினிகாந்த் நடித்த படங்களில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட மாபெரும் வெற்றி படம் புதுக்கவிதை!
Pudhu Kavithai
1 like
Review·10mo
More options
நான் சிகப்பு மனிதன் ரஜினிகாந்த் படங்களில் வித்தியாசமான ஒன்று!
கதாநாயகன் பல கொலைகளை செய்வது, பின்னர் நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் மிகவும் அருமையாக இருக்கும்!!
Naan Sigappu Manithan
Review·10mo
More options
Very good movie, by Karthick Subburaj,super action by Vikram&Thurv
Mahaan
Review·10mo
More options
தலைவர் மாஸ்! நீண்ட இடைவெளிக்கு பின், முற்றிலும் மாறுபட்ட ரஜினிகாந்த்!!
Jailer
Review·10mo
More options
ரஜனிகாந்த் நடிப்பு நன்றாக உள்ளது!
ஆனால் கதை அம்சம் சுமார் ரகம்!!
Lal Salaam
Review·10mo
More options
Very worst screenplay,slow stunt effects, poor performances in actors selection!
Leo
Review·1y
More options
ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகும் போதே படத்தின் வெயிட் தெரிந்தது!!
படம் பார்த்த பின் தெரிந்தது, இதுவரை இப்படி ஒரு வெயிட்டான தலைவர் படம் வந்தது இல்லை என்று!!!
தமிழ்த் திரையுலகில் ஒரு மறுமலர்ச்சி
அண்ணாத்த!!!