தங்கச்சிக்கு அண்ணன் மேல பாசமே இல்ல, அண்ணன் பாத்த மாப்பிளையை கல்யாணம் பண்றத விட்டுட்டு, காதல் முக்கியம் னு சுத்திட்டு இருக்க இதெல்லாம் ஒரு பாசமா இதை எல்லாம் இதுக்கு நாடகமா எடுக்கறீங்க இதை பாத்து மத்தவங்க கெட்டு போறதுக்க. இதுல அண்ணா தங்கச்சி பாசம் னு serial வேற. அண்ணனுக்கு 100 மார்க் தங்கச்சிக்கு 0 மார்க்