நினைத்து நினைத்து படித்து நெஞ்சம் மகிழ வேண்டிய புத்தகம். தமிழ் திரு நாட்டினை குறிப்பாக சோழ சாம்ராஜ்ஜியத்தை கண்களில் காண்பிக்கும் நாவல். இப்படி ஒரு புத்தகத்தை கல்கி அவர்கள் மீண்டும் பிறந்து எழுத முடியுமா? என்பதும் நடவாத காரியமே. அந்த மகா புருசரை வாழ்த்துவோம்.