ஆக்கம் செய்யும் ஆற்றல்
அடைந்தேன் ஆழ்மன ஊற்றில்
தேற்றும் இன்பத் தேனை
தேடி யுள்ளம் வெற்றேன்
கூற்றும் குடும்பக் பாட்டும்
காட்டும் நியதி யெட்டும்
சாற்றும் சாட்சி மனமே
சத்தியம் முயர்ச்சி வரமே
கால்லின் வேரை பிடுங்கி
கனியின் சுவையை யுறிந்து
பல்லின் வுறுதி கொன்டேன்
படைத்து மகிழில் நின்றேன்