அழகான வரலாற்று தொடர்
வார்த்தைகளின் உச்சரிப்பு சற்று வழக்கு தமிழில் கலந்து வருகிறது...
அதை தவிர்க்க பாருங்கள்...
முதல் பார்வையில் எனக்கு ஹிந்தியில் "ஜான்சி கி ராணி" தொடர் போலவே தோன்றியது.
தற்போது அந்த பிம்பம் உடைந்து விட்டது.
இயக்குனருக்கு பாராட்டுகள்...