அருமையான கதை, திரைக்கதை கொண்ட நகைச்சுவையான படம்.
பலவேடங்களில் Mr ராதா மற்றும் சிவாஜி அவர்கள் நடித்து அசத்தி இருப்பர்...
கதையில் வரும் திடீர் திருப்பங்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்..
அனைத்து பாடல்களும் வரிகளும் ரசிக்கும்படியான அளவில் அமைந்திருக்கும்..
இத்திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்...