என்னுடைய விருப்பம் போல் நான்
தமிழில் பதிவிடுகிறேன். பொதுவாக நான் சினிமா பார்பதில்லை.ஆனால் இந்த படத்தை எதிர்பாராமல் பார்க நேர்ந்தது அப்போதுதான்
இப்படி ஒரு அனுபவம்.
நான் என்னுடைய பள்ளி நாட்களுக்கு சென்று வந்த மறக்க
முடியாத அனுபவம்.இந்தபடத்தை கொடுத்தவர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.