Director is not worked well. சிபிராஜ் மீசை அளவை சற்று குறைத்திருக்கலாம். முக்கியமான காட்சிகளை சரிவர இயங்கவில்லை. ஏனோ தானோ என்று எடுத்தது போல் தெரிகிறது. சிபிராஜ் போன்ற நல்ல உடல் தோற்றம் உள்ள நடிகரை வைத்து இப்படியா படம் எடுப்பது. படு கேவலமான முறையில் எடுக்கப்பட்ட படம் இது. நல்ல இயக்குனர்களை தேர்வு செய்து நடிப்பது சிபிராஜ்-ன் கடமை.