சூப்பர் டீலக்ஸ் படத்தை பிள்ளைங்க குடும்பத்தோட உட்கார்து பார்க்க முடியாம பாதியில எமுந்து வீட்டுக்கு போனோம். படமா அது இப்படியெல்லாம் மட்டமா படம் ரிலீஸ் பன்றதா இ௫ந்தா குடும்பத்தோட படம் பாக்க வரவேண்டாம் ,அடல்ஸ் ஒன்லின்னு பெரிய போர்டு வைக்கலாமில்லே. தியேட்டர்ல ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம்னு குழந்தைகளை கூட்டிட்டு பாதியிலேயே பபாதிபாதியிலேயே