இந்த முறை யாரும் சமைப்பது போல தோன்றவே இல்லையே? அதனாலேயே ஸ்டோர் ரூமில் போய் வார சமையலுக்கான பொருள்களை அள்ளி வரும் ஆர்வம் நம்மையும் தொற்றும். அந்த சந்தோஷம் Missing. மெனுவை தினம் சமையல் Duty உள்ளவர்கள் விவாதிப்பதும், மற்றவர்களை சாப்பிட வைப்பதும் ஆன 'சிநேகன் தாய்மை 'Missing. எல்லோரும் ( வயசானவர்களானதாலா? )
மொணமொண வென பேசுவது Irritating.