Reviews and other content aren't verified by Google
ரொம்ப அற்புதமான படம் ,
மனிதனை மனிதன் மதிக்கணுமும் எல்லாருக்குகம் எல்லாம் உரிமையும் கிடைக்க வேண்டும்.. அப்படி மதிக்காதவன் கிட்ட நாமா நம் உரிமையை மீட்க சண்டை செஞ்சாதான் கிடைக்கும் என்றால் , சண்டை செஞ்சுதான் ஆகணும்,
அதான் கர்ணன் movie....