Reviews and other content aren't verified by Google
மாணவர்கள் , ஆசிரியப் பணியில் உள்ள அனைவரும் குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக இப்படத்தைக் காணவேண்டும்...
இது படமல்ல ... பாடம் ....!!!!!
வாழ்க .. வாழ்க.. கீதா ராணி டீச்சர் .....
உயிரூட்டிய ஜோதிகா வாழ்வாங்கு
வாழ்க ......!!!!!!!