Reviews and other content aren't verified by Google
பாலா ,பழனி,நிஷா மற்றும் இதர நண்பர்கள் பெயர் தெரியாது.எல்லோரும் வயிறு வழிக்கு மாறு கலக்குகிறார்கள்.அருமை அபாரம் சலிக்காமல் இருக்கிறது எத்தனை தடவை பார்த்தாலும்.குறிப்பிட்ட நபர் காமடி வீடியோ ககேட்டால்போடச்சொல்லால் வருவதில்லை.