சிறந்த நடிகையானவரை பாட்டியா போட்டு கேவலமா நடிக்க வைக்கிறானுங்க ...ஐஏஎஸ் தேர்வு எழுத ஆசிரிவாதம் கேட்கும் ரோஜா நீட்டிய தட்டை அந்த தரங்கெட்ட பாட்டி தட்டி விடுவது அவரது வயதுக்கும் தகுதிக்கும் கொஞ்சங்கூட தகுதி கிடையாது ...கேவலமான நடிப்பை அந்தம்மா தவிர்த்து தன் எதிர்ப்பை வேறுமாதிரியா தெரிவித்திருக்கலாம் ..
அடுத்து அனு என்ற பெண்ணை வைத்துக்கொண்டு கதையை நீட்டுவது யதார்த்தமாக இல்லை..சீரியல் பார்க்கும் அனைவருக்கும் தெரியும் செண்பகத்தினுடைய மகள் இல்லை என்று ஆனா அந்த தரங்கெட்ட பாட்டிக்கு மட்டும் தெரியலை..போங்கடா உங்க கதையும் நீங்களும்.