இந்த வருடம் பார்த்த படங்களில் சிறந்தது, தற்போது இம்மாதிரி நல்ல கதை கொண்ட திரைப்படங்கள் வருவதில்லை, நம்பிக்கை தான் எல்லாமே நம் அனைவரும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தான் நடக்க வேண்டும் என்பதை அழகாக வெளிக்கொண்டு வந்துது .
இப்படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் நம்பிக்கையை தந்தனர் , நடிப்பு அருமையாக இருந்தது.
The best of the films we have seen this year, movies with a good story like this are not coming out now, it just came out beautifully that hope is everything and all of us should walk based on hope.
All the artists who starred in the film gave me hope and the acting was fantastic.