Reviews and other content aren't verified by Google
குடும்பப் பாங்கான கதை!அற்புதமான நடிப்பு!!மனதை வருடும் நல்லிசை!!!திருச்சிற்றம்பலம் என்றால் ஆன்மாவின் நிறைவு என்று பொருள்!அதை நிறைவாகச் செய்திருக்கின்றார்கள் கலைஞர்கள் அனைவரும்! எனது மதிப்பீட்டில் இப்படத்திற்கான மதிப்பெண் 95%
Thiruchitrambalam
Review·2y
More options
காலத்துக்கேற்ற
கருத்துள்ள
அற்புதமான
திரைக் காவியம் இது!
ஜெயம் ரவி
வசனகர்த்தா
கேமிராமேன்
இயக்குநர்
பாராட்டுக்குரியவர்கள்!!!