Reviews and other content aren't verified by Google
பாடல், காட்சி, வண்ணம் ஆகியவற்றில் புகழ்பெற்ற அருமையான திரைப்படம். கண்டிப்பு மிக்க டி.ஆர்.சுந்தரம், கலைஞர் அவர்களின் இதயம் முரசொலி மாறன் ஆகியோரின் கூட்டு முயற்சி படத்தின் வெற்றிக்கு அடித்தளம். பாராட்டுக்கள்.