மாரி2 படம் ஆனது ஒரு மசாலா கலவை ஆக்சன், காமெடி,காதல்,சென்டிமென்ட், நட்பு, துரோகம்,எதிரிகள் என மொத்தம் இருக் கிறது. தனுஷ் நடிப்பும், சாய் பல்லவியின் நடிப்பும், ரோபோ சங்கர் அவர் கூட இருப்பவரின் காமெடியும்,படத்திற்கு பலம்,சேர்த்துள்ளது.என்னுடைய மதிப்பெண் 55% ஆகும்.