சமுத்திரக்கனி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உண்மையிலேயே உங்கள் படம் சூப்பர். நீங்கள் படத்தில் சொல்லியது அனைத்தும் உண்மையாக அரசு பள்ளி கல்லூரிகளில் எப்போது நடக்கும்
என்று கனவு காண்கிறோம்.உங்கள் படத்தில் ரொம்ப ரொம்ப பிடித்தது படித்த ஆசிரியர்கள் வேண்டாம். தினம் தினம் படிக்கும் ஆசிரியர்கள் தான் தேவை பெற்றோர்கள் அனைவரும் எதிர் பார்பதும் அது தான். நன்றி ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்