என்னவென்று சொல்வது இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது நான் கால சக்கரத்தில் சுழன்று பாரியின் பறம்பு காட்டிற்குள் சென்று விட்டேன். கபிலரோடு சேர்ந்து நம்முடைய சாகச பயணமும் ஆரம்பித்து விடுகிறது. காட்டில் பாரியை கண்டவுடன் உடல் முழுவதும் சிலிர்த்து விட்டது.