எந்த புரோமஷனுக்கும் வெளிய வராம, அரசியலுக்கு வரேன்னு ரசிகர்களை உசுப்பேத்தாம இருக்கும் போதே இப்படி கதற உடுறாரு தல எல்லாரையும்,
ஆடியோ பங்ஷன்லாம் பிரம்மாண்டமா வெச்சு ஸ்டேஜ்ல பேசினா என்ன ஆவுற்து மத்த நடிகர்கள் நிலைமை?
தலடா வேற எவன்டா...
Movie Vera level 👍 🌹