Reviews and other content aren't verified by Google
👌👌படம் ரொம்ப அருமையாக இருக்கிறது அனைவரும் தியேட்டரில் வந்து படம் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்🙏🙏 படம் வெற்றி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
வணக்கம்❤❤❤❤❤