#EeMaYau
GEM of malayalam cinema ❤️
எதார்த்தமான உளவியல் கதை👏
Vinayagan, chemban 🔥
அய்யப்பன்(Vinayagan) மாதிரியான கதாபாத்திரங்களை நாம் திருமண, இறப்பு நிகழ்வுகளில் பார்க்க முடியும்.
மனம் நெகிழ வைக்கும் ஒரு மலையாள சினிமா.
EeMaYau is the best cinema in Lijo Jose pelliserry's career.