#Manikarnika : The queen of jhansi.
அன்றைய ஜான்சியும் இன்றைய தூத்துக்குடியும் ஒன்றுதான்.
அப்பொழுதாவது ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்தார்கள் ஆனால் இப்பொழுது FIR க்கு பயந்து அடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்றும் இன்றும் காலை நக்கிக் கொண்டிருந்தவர்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
THE SURVIVAL OF THE FITTEST NOT STRONGEST.
Kangana done exceptionally well as actor and director.
Great Job👍
Dont miss it.