இந்த திரைப்படம் வெளிவந்து 13 ஆணடுகளுக்கு பிறகு பிறந்தவன் நான்..... தலைவரின் அருமையான நடிப்பு , வசன உச்சரிப்பு, வாள் சன்டை இவையாவும் இளவரசன் உதய சூரியனை கண்முன்னே நிறுத்தி விட்டார்.இதில் பெருமை என்ன வென்றால் தலைவர் எந்த நாட்டின் இளவரசரோ அந்த ஊர்தான் என்னுடையது.
.