5/9 அன்று ஒளிபரப்பாகிய தமிழா தமிழா நிகழ்சியில் நெசவாளர்கள் தொடர்பான கருத்து மேடை சிறப்பாக இருந்தது. இது போன்ற சமூகம் சார்ந்த பிரச்னைகள் பொருளாக இருப்பின் வெகு சிறப்பு. கரு.பழனியப்பன் அவர்களிடம் எதிர்பார்ப்பதும் அதுவே. இன்று 5000 மதிப்புள்ள புடைவை அண்ணாநகர் கோப்டேக்ஸ் இல் வாங்கினேன். Zee டிவியும்..இயக்குனர் கரு. பழனியப்பன் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.