கார்டன் இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை. விஷ்ணு விஷால் அவர் எதுக்கு நடித்தார் என்றே தெரியல டைரக்டர் பிரபு சாலமன் கும்கி படத்தை அப்படியே காப்பி அடித்து விட்டார் தயவுசெய்து இதுபோன்ற படங்களை தவிர்த்துவிட்டு நன்றான தமிழ் படத்தை எடுக்குமாறு பிரபுசாலமன் கேட்டுக்கொள்கிறேன்