உங்களை இப்ப இந்த நொடி பாக்கணும் னு தோணுது சுஷண்ட்........ கண்டிப்பா நீங்க இப்ப இந்த உலகத்துல இலனாலும் உங்க நினைவு எங்கள் மனதில் இருக்கும்..........என்னோட வாழ்த்துக்கள் Dil Bechara திரைப்படம் குழுவினர்கு....ஆனால் ரசிகர்கள் வருத்தம் ஒன்று தான்..... இந்த திரைப்படம் திரை அரங்கில் வெளியடைபயிருந்தால் இன்னும் நட்ராங்கா இருக்கும்.......... நெப்போட்டிசம் ஒழிக்க