Reviews and other content aren't verified by Google
சாதி, மதம், இனம் ஆகியவற்றை தலையில் தூக்கி ஆடும் மிருகக் கூட்டத்தின் மத்தியில் அப்பாவி மனிதர்கள் படும் அல்லலை அழகாக விவரிக்கும் படம். நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் ...