பிரமிப்போடு பார்க்கிரேன்.இயக்குநர் கைபேசி எண் தேடுகிறேன்.கம்பீர காட்சிகள் பற்பல....பல வசனங்கள் மிக சிறப்பு.இதயம் பிழியும் காதல் ஒரு மேல் தட்டு ஒரு அடிதட்டு இதயங்களின் நுட்பமான உறவு.அகிலான்டேஸ்வரியின் கன்னசைவு கம்பீர நடிப்பிற்கு ரசிகனானேன்.28.8.18.அன்றய காட்சிகள் அற்புதம் வாழ்த்துக்கள்...