வணக்கம் எனது பெயர் ஸ்ரீதர் நான் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து இந்த தகவலை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு தக்காளி செடியை வைத்து வளர்த்து அதிலிருந்து ஒரு காய் அறுவடை செய்ய எவ்வளவு சிரமம் உள்ளது என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக அவருடைய திரு கமலஹாசன் அவர்களுக்கு அன்புடன் நான் கூறுகிறேன்
வணக்கம் நன்றி